Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

வெள்ளை கல்யாணமுருங்கை

அறிதான கல்ப மூலிகை 

   


எந்த உணவுகளை பச்சையாக சாப்பிடக் கூடாது எதனால் தெரியுமாகாய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது நல்லதுதான். ஆனால் சிலவகை காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது நல்லதல்ல. அவ்ற்றிலுள்ள கடினமான கார்போஹைட்ரேட் ஜீரணிக்காது. அதோடு ஜீர்ண மண்டல்த்திற்கும் பாதிப்பை தரும். இன்னும் சில உணவுகள் மோசமான பாக்டீரியாக்களை கொண்டிருக்கும். அவை கடுமையான விளைவுகளை தரும். ஆகவே அவ்வாறான உணவுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும். அப்படி எந்தெந்த உணவுகளை நீங்கள் சாப்பிடக் கூடாது என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
 www.pasumai4u.com
Image result for vegetables thagavalthalam

ஓரிதழ் தாமைரை 

                                                                       www.pasumai4u.com  sales@pasumai4u.com             9025776699

ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள் கிழே உளளது

உருளைக் கிழங்கு : உருளைக் கிழங்கை வேக வைத்து அல்லது வறுத்தோ சாப்பிட எனைவருக்கும் பிடிக்கும். இருந்தாலும் சிலர் பச்சையாகவே மென்று முழுங்குவார்கள். இதிலுள்ள ஸ்டார்ச் ஜீரணமடையாது. வாயு, உப்புசத்தை தரும். அதுபோலவே பச்சையாக இருக்கும் உருளையில் சோலானைன் என்ரு பொருள் விஷத்தன்மை கொண்டதால் அதனை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

Image result for sprouts

முளைக்கட்டிய பயிறு : முளைகட்டிய பயிறு வகைகளில் முளைக்கட்டும்போது ஈகோலை, சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் பெருக வாய்ப்புள்ளது. இதனை சாப்பிடுவதால் உடல் பாதிப்பு உண்டாகும். இவற்றை குழந்தைகள், கர்ப்பிணிகல் மற்றும் நோய் எதிர்ப்பு குறைவாக இருப்பவர்கள் சாப்பிடுதலை தவிர்க்க வேண்டும்.

சிவப்பு பீன்ஸ் : சிவப்பு பீன்ஸை சமைக்காமல் சாப்பிடுவதால் மிகவும் மோசமாக வனதி, பேதி மற்றும் மயக்கம் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. அதில் அதிகப்படியாக இருக்கும் லெக்டின் மற்றும் ஃபைடோஹீம்அளூடினின் என்ற வேதிப் பொருட்களே இதற்கு காரணம்.

தேன் : தேன் மிகவும் நல்லதுதான். ஆனால் தேனிலுள்ள க்ரேயனோடாக்ஸின் என்ற பொருள் ஒவ்வாமையை உண்டாக்கும். எனவே இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதனை ஏதாவது பொருளுடன் கலந்து சாப்பிடவேண்டும். தனியாக சாப்பிடக் கூடாது.
 www.pasumai4u.com

மரவள்ளி கிழங்கு : மரவளிக் கிழங்கில் ஸ்டார்ச் இருப்பதோடு அதிகமாக பெரிய மூலக்கூறு கொண்ட சத்துக்கள் மற்றும் சயனைடு இருக்கிறது. இவைகளை சமைத்து சாப்பிடும்போதுதான் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். பச்சையாக சாப்பிடும்போது அவை ஜீரணமாகாமல் சயனைடு விஷத்தன்மை கொண்டு உடலுக்கு பாதிப்பை தருகிறது.

Image result for milk
பால் : பாலை நிறைய பேர் பச்சையாக குடிப்பார்கள். ஆனால் அதனை நன்றாக காய்ச்சி குடிக்கவில்லையென்றால், அதிலுள்ள கிருமிகள் குடல் நோய்களை உருவாக்கிவிடும். காய்ச்சி குடிப்பதால் சத்துக்கள் வீணாகும் என்ற தவறான கருத்து உருவாகியிருக்கிறது.
 www.pasumai4u.com

ஓரிதழ் தாமைரை

 Pasumai Keerai Pasumai nayagan   நஞ்சில்லா கீரை

தேவைக்கு அணுகவும்  sales@pasumai4u.com
ஓரிதழ் தாமைரை


  sales@pasumai4u.com             9025776699

ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள் கிழே உளளது


                                                                                                                                                                                                                                                                                                                         
  தொடரும் ரியல் எஸ்டேட் குற்றங்கள் 

    தொடர்ந்து வரும் நில மோசடி குற்றங்கள்.....!  நில அபகரிப்பு சட்டம்  நடைமுறையில் இருந்தும் மோசடி  மன்னர்களால் போலி பத்திரப்பதிவு, போலி கையெழுத்து , போலி மருத்துவ சான்று என  நடந்து கொண்டுதான் இருக்கிறது.

   வேலூர் மாவட்டம் ஓச்சேரி அருகில் உள்ள களத்தூர் கிராமத்தில் வசிக்கும் நில தரகர்கள்  வசந்த் , சிவகுமார்  ,குட்டி என்கின்ற சுப்பிரமணி எனும் இம்மூவரால் பத்திரப்பதிவு மோசடி நடந்தேறியுள்ளது .
     பத்திரப்பதிவு துறையில் விஜிலன்ஸ் என்று ஒன்று உள்ளதா என்று கேள்வி எழுகிறது ? . இவர்கள் அதே ஊரில் பலரை ஏமாற்றியுள்ளனர், யாரும் புகார் தர முன்வருவதில்லை  காரணம், ஊர் கட்டுப்பாடு ,  கட்டப்பஞ்சாயத்து.

    களத்தூரில் பூர்வீகமாக வசித்து தற்போது காஞ்சிபுரம் நகரத்தில் வசிக்கும் கைலாசம் என்கின்ற முதியவரை நில மோசடி செய்துள்ளனர் . இம்மூவரில்  வசந்த் மற்றும் குட்டி  இருவரும் சிவகுமார் மீது பவர் அதிகாரம் செய்துள்ளனர். கைலாசத்திடம் நிலத்தை விற்றுத்தருவதாக சொல்லி , 31.3.2016 அன்று 21 சென்ட்டு  நிலத்திற்கு பவர் பெற்று 6 ஏக்கர் 56 சென்ட்டு பவர் அதிகார பத்திரப்பதிவு செய்து ஏமாற்றியுள்ளனர். 

  பிறகு காஞ்சிபுரத்திலுள்ள நிலத்தரகர் மூலம் சென்னையில் உள்ள ஒரு பெரும் புள்ளிக்கு  20.7.2016 அன்று 4 ஏக்கர் 77 சென்ட்டு நிலத்தை  நில உரிமையாளருக்கு தெரிவிக்காமல் கிரயப்பத்திரப்பதிவு செய்து விற்றுள்ளனர் . நிலம் வாங்கியவர்க்கும், தரகர்களும் இடையே நில அளவிலும் பணம் பரிமாற்றத்திலும் பிரச்சனை வர இது நில உரிமையாளருக்கும் அவருடைய மகனுக்கும் தெரியவர நிலம்  கிரய ரத்து செய்துள்ளனர் . 

       இதில் 21 சென்ட்டு நிலத்திற்கு பதிலாக  6 ஏக்கர் 56 சென்ட்டு பவர் மோசடி, மருத்துவ  சான்றில் கையழுத்து மோசடி, LIFE CERTIFICATE மருத்துவ  சான்று பெற்றது,  இரண்டு  விலாசம் கொடுத்திருப்பது , வாரிசு சான்றில்  திருத்தங்கள் என ரியல் எஸ்டேட் குற்றங்கள் நடந்துள்ளது .

     இந்த நில மோசடி செய்தியை நமக்கு கொடுத்தவர்கள் புகார் கொடுக்கவும் சட்டத்தின் முன் வரவும் தயக்கம் காட்டுகின்றனர் .ஆனால் சட்ட நடவடிக்கை வேண்டும் என்பது அவர்கள் நோக்கம். இந்த நில மோசடியின் பின்னணியில் இருக்கும் கும்பல் யார் ? பெரும் புள்ளிகள் யராவது இருக்கிறார்களா ? என்று காவல்துறை உடனே கண்டுபிடிக்க வேண்டும் . அரசு பதிவுத்துறை விஜிலன்ஸ் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா?அல்லது  ரியல் எஸ்டேட் குற்றங்கள்  தொடருமா?என்று பொறுத்திருந்து அடுத்து வரும்  விசாரணையில்  பார்க்கலாம் .


விவசாய தொழிலாளர்களுக்கு தினக்கூலியை ரூ.350 ஆக நிர்ணயித்து மத்திய அரசு 

Image result for ஏர் மாடுகள்
           விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலியை ரூ.350 ஆக நிர்ணயித்து மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவ.,1ம் தேதி வெளியிடப்படுகிறது.

            டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா கூறியதாவது: விவசாய கூலி தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.350 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. இது சர்வதேச அடிப்படையிலானது. இது விவசாய தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசாக அமைகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவ.,1ம் தேதி வெளியிடப்படும் என்று கூறினார். மேலும் அனைத்து பிரிவிலான மற்ற தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.160 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
        இந்த மசோதாவை கொண்டு வரும் முன்பே இதனை அமல்படுத்த மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நஞ்சில்லா கீரைகள்
Pasumai Keerai Pasumai NayaganPasumai Keerai Pasumai NayaganPasumai Keerai Pasumai Nayagan

பசுமை வணக்கம் நண்பர்களே ! 

விரைவில் உங்கள் வீட்டிலே நஞ்சில்லா கீரைகள், உங்களாலே வளர்க்கப்பட்டு, இயற்கையான, பசுமை கீரையை உண்ண இருக்கின்றீர்கள். மேலும் , பசுமைக்கீரை பற்றிய விவரங்கள் , மற்றும் முன்பதிவு செய்திகள் விரைவில் வெளியிடப்படும்.

Pasumai Keerai Pasumai Nayaganநஞ்சில்லா கீரை உற்பத்தியை நமக்கு நாமே வீட்டிலேயே பயிர் செய்வது !விற்பணை செய்வது ! பற்றி பகிறப்போகிறோம். இது ஆடி மாதம் முதல் இப் பணி துவங்கும். இச்செயல்பாடு சேவை/விழிப்புணர்வு (மற்றும் )விற்பணை/லாபம் என்று இருக்கும்.நமது செயல்பாட்டிற்கு ஆதரவு தந்து நஞ்சில்லா கீரையை மக்களுக்கு கிடைக்கச்செய்ய பகிறுங்கள் .

 E mail. pasumaikeerai@thagavalthalam.com

                                                                                                    *****பசுமை நாயகன் 


குறைந்து கொண்டே போகும் விவசாயம்பசுமை நாயகன் Pasumai Nayagan www.thagavalthalam.com
   இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடியை தாண்டி சென்று கொண்டே இருக்கிறது. அத்தனைப் பேருக்கும் உணவு அளிக்க வேண்டிய விவசாயத்துறை குறைந்து கொண்டே போகிறது. விவசாயிகள் விவசாயத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். முன்பெல்லாம் நமது முன்னோர்கள் செலவில்லாமல் இயற்கை விவசாயம் செய்து வந்தனர். பசுமை புரட்சி விவசாயத்தை பசுமை ஒரு பெரும் மூலதனம் போட்டு செய்ய வேண்டிய தொழிலாக இருந்து வருகிறது. விவசாயத்தை விட்டுவிட்டு கிராமமக்கள் நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். இப்படியே போனால் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு தானியங்கள் கிடைக்காது பஞ்சம் ஏற்படும் அபாயம்முள்ளது. அரசு விவசாயத் துறைக்கு முக்கியத்துவம் அதிகம் கொடுக்கவேண்டும். 

                    தமிழ் நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பு சுமார் 130 லட்சம் ஹெக்டேர். இதில் நீர்பாசனவசதி இருப்பதாக கருதப்படுகிற நிலம் சுமார் 33 லட்சம் ஹெக்டேர்தான். நீர்பாசன வசதியற்ற, வானம் பார்த்த பூமியாக இருக்கும் நிலப்பரப்பு சுமார் 37 லட்சம் ஹெக்டேர்ராகும் ! அதாவது நாம் மொத்த நிலப்பரப்பான 130 லட்சம் ஹெக்டேரில் சுமார் 70 லட்சம் ஹெக்டேரைதான் விவசாயத்துக்கு பயன்படுத்துகிறோம். இது மேலும் நகரமயம் என்று குறைந்து கொண்டே போகிறது...! 2020-ல் பஞ்சம் ஏற்படுவது உறுதி...!.........?

                                                                                                         *****பசுமை நாயகன்

பெண்களைத் தாக்கும் மார்பக புற்றுநோயைத் தடுக்கும் சூப்பர் உணவுகள்!


சூப்பர் உணவுகள்!சூப்பர் உணவுகள்!சூப்பர் உணவுகள்!


        ற்போது நிறைய பெண்களை அமைதியாகத் தாக்கும் ஓர் கொடிய நோய் தான் புற்றுநோய். உலகில் மில்லியன் கணக்கிலான பெண்கள் மார்பக புற்றுநோயால் அவஸ்தைப்படுகின்றனர். ஆரம்பத்திலேயே மார்பக புற்றுநோயை கண்டறிந்து, சிகிச்சை மேற்கொண்டால் எளிதில் குணப்படுத்திவிடலாம்.
         ஆனால் அதுவே முற்றிய நிலையில் அறிந்து, சிகிச்சை எடுத்தால், அதனால் மிகுந்த அவஸ்தைப்படக்கூடும். இந்த மார்பக புற்றுநோய் நமது அன்றாட பழக்கவழக்கங்கள் மற்றும் உணவுகளால் தான் வருகின்றன. இருந்தாலும், ஒருசில உணவுகளை உட்கொள்வதன் மூலம் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.
      இங்கு மார்பக புற்றுநோயைத் தடுக்கும் சில சூப்பர் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள். 
காளான் 
     கடந்த சில வருடங்களுக்கு      முன் மேற்கொண்ட ஆய்வுகளில் காளான் மார்பக புற்றுநோயைத் தடுப்பதாக தெரிய வந்துள்ளது. காளானில் உள்ள உட்பொருட்கள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, அது பரவுவதைத் தடுக்கும்.
ப்ராக்கோலி
   ப்ராக்கோலியும் மார்பக புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும். எனவே பெண்கள் வாரத்திற்கு 2-3 முறை ப்ராக்கோலியை உணவில் சேர்த்து வர, மார்பக புற்றுநோயைத் தடுக்கலாம்.
மஞ்சள்
  மஞ்சளில் உள்ள குர்குமின், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும், அது பரவுவதையும் தடுக்கும். எனவே தினமும் ஒரு டம்ளர் பாலை சூடேற்றி, அதில் மஞ்சள் தூள் மற்றும் தேன் கலந்து குடித்து வர, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
பூண்டு
பூண்டு பல்வேறு நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. அதில் மார்பக புற்றுநோயைத் தடுப்பதும் ஒன்று. எனவே புற்றுநோய் தாக்காமல் இருக்க அன்றாட உணவில் பூண்டு சேர்த்து வாருங்கள்.
பசலைக்கீரை
பசலைக்கீரையில் உள்ள சக்தி வாய்ந்த உட்பொருட்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, மார்பக புற்றுநோய் வருவதைத் தடுக்கும். எனவே இந்த கீரை கிடைக்கும் போது தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.
சால்மன் மீன்
சால்மன் மீன் மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். ஏனெனில் அதில் புற்றுநோய் எதிர்ப்பு பொருட்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை உள்ளது. எனவே முடிந்தால் வாரம் ஒருமுறை சால்மன் மீனை சமைத்து சாப்பிடுங்கள்.
ஆலிவ்
ஆலிவ் ஆயிலில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இவை புற்றுநோய் செல்களை அழிக்கும் முக்கிய செயலை செயல்கிறது. எனவே உயிரைப் பறிக்கும் கொடி மார்பக புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்க ஆலிவ் ஆயிலை அன்றாட சமையலில் சேர்த்து வாருங்கள்.


சூப்பர் உணவுகள்சா ல்மன் மீன்Thagavalthalam சூப்பர் உணவுகள்Thagavalthalam சூப்பர் உணவுகள்
 2050ல் பூமியில் பாதி காணாமல் போய்விடும் திகில் கிளப்பும் நிபுணர்கள்


 Pasumainayagan thagavalthalam
லண்டன்: இப்போது உள்ள உயிரியல் சூழல் தொடர்ந்து வந்தால் 2050க்குள் பாதி உயிரினங்கள் பூமியிலிருந்து அழிந்து போய் விடும் என்று சூழலியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
2030ம் ஆண்டுக்குள் நாம் 80 சதவீத எரிபொருள் சேவையை புதுப்பிக்கக் கூடிய எரிபொருள் மூலத்திற்கு மாற்றி விட வேண்டும். இப்போதிருந்தே இயற்கையைக் காக்கும் வேலையைத் தொடங்கி விட வேண்டும். அப்போதுதான் பூமி தப்பும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
இன்னும் 33 வருடங்களில் பூமியிலிருந்து 8 லட்சம் உயிரினங்கள் அழிந்து விடும் அபாயம் உள்ளது என்று சூழலியல் நிபுணர் ரீஸ் ஹால்டர் கூறியுள்ளார்.
Thagavalthalam Pasumai nayagan
மோசமான நிலையில் பூமி...
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், "மனிதர்கள் பூமியை மிகவும் மோசமான நிலைக்குக் கொண்டு போய் விட்டனர். தற்போது நாம் புதிய பூகோள உலகுக்குள் நுழைந்துள்ளோம். இன்னும் பல கோடி ஆண்டுகளில் பூமி ஒரு பாறை போல மாறி விடும். இங்கு தாவரங்களும், உயிரினங்களும் பாசில்கள் போல மாறி விடும். இதை மாற்ற நாம் மிகப் பெரிய அளவில் இயற்கைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
இனிமேல் வரும் காலத்தில் காலநிலை சரியான முறையில் இருக்காது. வெயில் காலத்தில் மழை வரலாம், மழைக் காலத்தில் வெயில் அடிக்கலாம். இதை மாற்ற முடியாது. இதற்குக் காரணம், நாம் அதிக அளவிலான கரியமில வாயுவை வெளியேற்றி வருவதால்தான். உணவுப் பாதுகாப்பும் இனி கேள்விக்குறியாகி விடும்

Pasumai nayaganThagavalthalam

அழிந்து வரும் உயிரினங்கள்...

நமது பூமியைச் சேர்ந்த பல உயிரினங்கள் தொடர்ந்து அழிந்து வருகின்றன. கடந்த 65 மில்லியன் ஆண்டுகளில் நாம் பல ஆயிரம் உயிரினங்களை இழந்துள்ளோம். இது தொடர்கிறது.

33 ஆண்டுகளில்...

இதே வேகத்தில் போனால் அடுத்த 33 ஆண்டுகளில் நாம் 8 லட்சம் உயிரினங்களை இழக்க நேரிடும். அல்லது பூமியில் பாதி உயிரினங்கள் அழிந்து போகும் அபாயமும் உள்ளது. இதை சரி செய்ய வேண்டுமனால் நாம் இயற்கையைக் காப்பாற்ற வேண்டும்.

Pasumai nayaganThagavalthalam


இயற்கையைக் காப்பாற்ற வேண்டும்...

இப்போதிருந்தே இயற்கையைக் காப்பாற்ற வேண்டும். புதுப்பிக்கக் கூடிய எரிபொருள் மூலங்களுக்கு நாம் மாற வேண்டும். ஆனால் அதைத் தீவிரமாக செய்யத் தேவையான அரசியல் துணிச்சல் நம்முடைய எந்த நாட்டிலும் இல்லை..
ஆனால் பூமி தப்ப வேண்டுமானால், நாம் பிழைக்க வேண்டுமானால், உயிரினங்கள் அழியாமல் இருக்க வேண்டுமானால் நாம் இதைத் செய்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.
Pasumai Nayagan பசுமைநாயகன் Thagavalthalam

இனி வரும் காலத்தில் பூமியில் வெப்ப நிலை அதிகரிக்கும். ஏற்கனவே அது வேகமாக அதிகரித்து வருகிறது. இப்போது எல்லாமே விஷத்தன்மையாக மாறி விட்டது. உலகில் எங்கு பார்த்தாலும் ஆரோக்கியம் இல்லை. விஷத்தன்மைதான் மிகுந்துள்ளது. அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு நம் அனைவரிடமும் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.                           

                          
                                   Source:oneindia

ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள்

ஓரிதழ் தாமைரைடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை 
என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான
 ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே
 குறைவாக எடைபோடுகின்றனர்.
  முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப்
 பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல்,
தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பாம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், 
போன்றவையாகும்.
  ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை ஏனென்றால் ? உடலுறுவு 
கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல்
 கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரியதாக
 இருந்தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை 
அளிக்காது! பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக 
மிக தவறான கருத்தாகும்.
  விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், 
விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். 
அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு 
செய்தியாகும்.
  துக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். 
எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். 
விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு 
சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. 
இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது.
ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள்
  விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது, தொடர்நது 
கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர யோகாவும்
 நல்ல பலனை தரும்.
  ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் 
அருந்திவர, பலவீனங்கள் சரியாகும்.
 ஆண்மை பெருக த்திப்பழத்தினை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம், 
முருங்கை கீரை அல்லலது, தவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம். 
மாதுளம் பழத்தினை தினந்தோறும் இரவில் சாப்பிடலாம், நாவல் பழங்களை 
தினந்தோறும் சாப்பிட்டுவரலாம். 


விரைவில் உங்கள் வீட்டிலே நஞ்சில்லா கீரைகள்

ஆரைக்கீரை                                                தவசிக்கீரை                                        தூதுவளைக்கீரை 

தூதுவலைக்கீரை Pasumai Keeraiஆரைக்கீரை Pasumai keeraiதவசிக்கீரை Pasumai keerai
நச்சிக்கொட்டை                    ஓர் இதழ்த்தாதாமரை             பொன்னாங்கன்னி
நச்சிக்கொட்டைக்கீரை Pasumai keeariபொண்ணாகண்ணிணி Pasumai keeraiஓர் இதழ்டத்தம்ரை  Pasumai keerai
 நிலவேம்பு                                     முருங்கை                               வல்லாரை
pasumai keerai வல்லாரைpasumai keerai நிலவேம்பு  pasumai keerai முருங்கை

 Contact  -  9025776699               E-mail --  sales@pasumai4u.com


சுற்றுச்சூழல் ரதயாத்திரை

Pasumainayagan  பசுமைநாயகன் Thagaval
Pasumainayagan  பசுமைநாயகன் Thagaval
Pasumainayagan  பசுமைநாயகன் Thagaval
Pasumainayagan  பசுமைநாயகன் Thagaval
Pasumainayagan  பசுமைநாயகன் Thagaval
Pasumainayagan  பசுமைநாயகன் Thagaval
                         
                 
                   


                                                                                                        - பசுமைநாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING