Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

இன்றைய தலைமுறை

கல்வி மற்றும் மருத்தும் இலவசமாக்கப்படவேண்டும் ! விவசாயம் முன்ணுரிமை படுத்தவேண்டும் ! சுற்றுசூழல் பாதுகாக்கபட வேண்டும் ! லஞ்சம், ஊழல், திருட்டு, கொள்ளை, கொலை ஒழிக்கப்பட வேண்டும் என்றால் ? அடுத்த தலைமுறையினரை பற்றி சிந்திப்பவர்களே தலைவர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும், முதலமைச்சராகவும் வரவேண்டும் - இருக்கவேண்டும் ! இதை இன்றைய தலைமுறையினர் அவசரமாக சிந்தித்து முடிவுவெடுக்கவேண்டும்
          இவை எங்கிருந்து தொடங்க வேண்டும் ? வார்டு உறுப்பினர்கள் முதல்  தொடங்கி பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்கள், நகராட்சி - மாநகராட்சி உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் வரை தங்கள் பகுதியில் யார் தகுதியானவர்கள் என்று சிந்தித்து முடிவு எடுத்து தேர்ந்தெடுக்கப்படவேண்டும் இல்லையேல் அடுத்த தலைமுறை !
(ஆட்சி முறை) ?        
-பசுமை நாயகன்                                                            

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING