லஞ்சம் கேட்டால் தூக்கி காட்டு இந்த
ரூபாயை .. ஊழல் ஒழிப்பு ஐந்தாவது
தூண் அமைப்பு நிறுவனர் ...விஜய் ஆனந்த் !
************************** ***********
லஞ்சம் கொடுக்காமல் இருக்க. சென்னையை சேர்ந்த ஐந்தாவது தூண் என்னும் நிறுவனம் இதற்கான சமூகப்பணிகளை செய்து வருகிறது. இவர்கள் அச்சு அசலாக ஆயிரம் ரூபாயை போன்ற ஒரு காகிதத்தை அச்சடித்துள்ளார்கள். ஆயிரம் எண்ணிற்கு பதிலாக இதில் பூஜ்ஜியம் இருக்கும். ரிசர்வ் வங்கி பெயருக்கு பதிலாக "எல்லா நிலையிலும் லஞ்சத்தை ஓழிக்க வேண்டும்" என்னும் வாசகம் இருக்கிறது. (கீழிருக்கும் படம் பார்க்க)
லஞ்சம் கேட்கும் இடங்களில் இப்படி ஒரு பணத்தை கொடுத்தால் பலனுள்ளது என்று சொல்கிறார் இந்த இயக்கத்தின் நிறுவனர் விஜய் ஆனந்த். மேலும் விவரங்களுக்கு படங்களை பார்க்க......எப்படியோ நல்லது நடந்தால் சரி.. இது போன்று ஒரு லட்சம் நோட்டுகளை அடுத்த வாரம் மும்பையில் வெளியிட முடிவு செய்துள்ளது இந்த நிறுவனம்...விஜய் ஆனந்துக்கு தமிழ் தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ...
ரூபாயை .. ஊழல் ஒழிப்பு ஐந்தாவது
தூண் அமைப்பு நிறுவனர் ...விஜய் ஆனந்த் !
**************************

-பசுமை நாயகன்