Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

ஆபத்தான 7 நிமிடங்கள்

   பத்தான 7 நிமிடங்களை கடந்து குரியாசிட்டி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது.

மனித வரலாற்றில் குரியாசிட்டி ஒரு மையில் கல்.

2.5 பில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட குரியாசிட்டி 8 மாசம் பயணித்து 352 மில்லியன் மைல்கள் கடந்து செவ்வாய் கிரகத்தை அடைந்துள்ளது.

நாசாவின் 30 வருட விண்வெளி அறிவியல் வரலாற்றின் முக்கிய நிகழ்வு இந்த குரியாசிட்டி யின் வெற்றி
2030 யில் மனிதனை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

அடுத்த 2 ஆண்டுகள் குரியாசிட்டி செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளும்.மனித வாழ்வு சத்தியமா ?தண்ணிர் உள்ளதா?செவ்வாய் கிரகத்தின் பண்புகள்?அதன் சுற்றுசுழல் ,கனிம வளங்கள் பற்றி அறிந்துகொள்ள குரியாசிட்டி உதவும்.
-இணைய செய்தியாளர் - S.குருஜி 

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING