Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

அற்பமும் சிற்பமும்

     சிந்திக்க வைத்த விவேகனந்தா சிரிக்க வைத்த நித்தியானந்தா !!! 
   தானும் பிரபல நடிகை ஒருவர் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ போலியானது என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார். (பழைய மேட்டரை அப்பப்ப ஞாபக படுத்துகிறார் சாமியார் நித்யா)

சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவைச் சேர்ந்த 4 தடவியல் ஏஜென்சிகள் இந்த வீடியோவை நன்கு ஆராய்ந்து அது போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளதாகவும், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட அந்த வீடியோ போலியானது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், சன் டிவி மீது 32 நாடுகளில் வழக்குகள் தொடுத்துள்ளார் நித்தியானந்தா. இக்கள்ளசாமியை ஹிந்துத்துவவாதிகள் கண்டுகொள்ளாதுதான் ஆச்சரியம் இவரையும் அயோத்தி ராமனுடன் ஒப்பிடுகிரார்களோ?

* அற்பமாக இருக்கும் 10 இளைஞர்களை கொண்டு வாருங்கள் சிற்பமாக ஆக்கி காட்டுகிறேன் , சுவாமி விவேகானந்தா!

* சிற்பமாக இருக்கும் 10 பெண்களை கொண்டு வாருங்கள் கர்ப்பம் ஆக்கி காட்டுகிறேன்., சாணி நித்யானந்தா !!!!

-இணைய செய்தியாளர் - S.குருஜி

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING