Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

நாடு முழுவதும் ரமலான் கொண்டாட்டம்

    ஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான், நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
டெல்லியில் உள்ள புகழ் பெற்ற ஜூம்மா மசூதியில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். புத்தாடையுடன் உற்சாகமாக தொழுகையில் பங்கேற்ற அவர்கள், ஒருவரையொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் செயின்ட் சுபி மொயினுதீன் சிஸ்ட் தர்க்கா, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்பட நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் மசூதிகளில் சிறப்புத்  தொழுகை நடைபெற்றது.
சென்னையில் திருவல்லிக்கேணி பெரிய மசூதி, பாரிமுனை டான்பாஸ்கோ பள்ளி உள்ளிட்ட இடங்களில் ரமலான் சிறப்புத் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மதுரை, திருச்சி, நாகர்கோவில் போன்ற தமிழகத்தின் பிற நகரங்களிலும் ரமலான் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
-வாஸ்த்து பிரியன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING