Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

மதுரை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல்

     தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிடெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனி பிரிவில்  அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆபத்தான சூழல் இல்லை என்ற போதிலும் முழுமையாக குணமடைந்த பின்னரே அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

டெங்கு அறிகுறியுடன் சிவகங்கையை சேர்ந்த 6 மாத குழந்தையும், மதுரையை சேர்ந்த 8 மாத குழந்தைகள் மூன்றும் , புதுக்கோட்டையை சேர்ந்த பெண் ஒருவரும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
                                                    - இணைய செய்தியாளர்-தேனி முருகேஸ்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING