Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

தெற்கு பசிபிக் தீவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு

      தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள வானூடு தீவில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆஸ்திரேலியா அருகில் உள்ள இந்த தீவின் தலைநகரான போர்ட் வில்லாவில் இருந்து வடமேற்கு திசையில் 500 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, 35 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக, அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த தீவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. எனினும் பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டதில்லை. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக விவரங்கள் வெளியிடப்படவில்லை.                                               

                                                                                                            -பசுமை நாயகன்.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING