Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

சல்மான் குர்ஷித் நீக்கப்பட மாட்டார்

     நாராயணசாமி உறுதி

  மூக ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவால் சுமர்த்தியுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்காக மத்திய அமைச்சரவையிலிருந்து சல்மான் குர்ஷித் நீக்கப்படமாட்டார் என மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
குர்ஷித் மற்றும் அவரது மனைவி லூயிஸ் குர்ஷித் மீது ஊழல் தடுப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆதாரமற்ற புகார்களை கூறுவதை நிறுத்த வேண்டும் என்றும் நாராயணசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டை சரி செய்ய மத்திய அரசிடமிருந்து கூடுதல் மின்சாரம் பெற்று தர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். காவிரி நதிநீர் பிரச்னையில் மத்திய அரசு நடுநிலையுடன் செயல்படும் என்றும் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி கூறினார்.

                                                                                              -பசுமை நாயகன். 

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING