Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 4 கலந்தாய்வு தொடங்கியது

      டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப்- 4 தேர்வில், 3ஆம் கிரேடு பதவியான ஸ்டெனோ டைப்பிஸ்ட்டிற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. மூன்று நாட்களுக்கு நடக்கும் இந்த கலந்தாய்வில் ஆயிரத்து 179 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற்று வரும் இன்றைய கலந்தாய்வில் 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.  ஸ்டெனோ டைப்பிஸ்ட் பணியல்லாத மற்ற பதவிகளுக்கான கலந்தாய்வு டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
-பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING