Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

ஐக்கிய நாட்டு சபைக்கு இலங்கை கண்டனம்

        இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் ஐ.நா. சபையின் செயல்பாடுகள் குறித்த உள் வரைவு அறிக்கை ஊடகங்களில் வெளியானதற்கு இலங்கை அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நியூயார்க்கில் உள்ள தூதரகம் மூலம் ஐ.நா. பொதுச் செயலாளரின் அலுவலகத்தில் இலங்கை அரசு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. அப்போது, ஐ.நா.வின் உள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பல தகவல்கள் ஆதாரமற்றவை என்றும், தவறானவை என்றும், இலங்கை அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இத்தகவலை இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

-பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING