Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

காவிரியில் 12 டிஎம்சி தண்ணீர் திறக்க கண்காணிப்புக் குழு உத்தரவு

        தமிழகத்திற்கு காவிரியில் 12 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கண்காணிப்புக் குழு உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் துருவ் விஜய்சிங் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி மற்றும் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதேபோல், கர்நாடக அரசு சார்பில் மாநில தலைமைச் செயலாளர் ரங்கநாதன் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.
இதில் 36 டிஎம்சி நிலுவைத் தண்ணீரை திறந்துவிடுமாறு தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இறுதியில் தமிழகத்திற்கு 12 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு கண்காணிப்புக் குழு உத்தரவிட்டது
 
-பசுமை நாயகன்
 

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING