Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

தமிழக மக்களுக்கு முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்து

                                                       தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் : இந்த புத்தாண்டு, புதிய வாழ்வயும், வளத்தையும், நெறிகளையும் வழங்கும் இனிய புத்தாண்டாக மலரட்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்கிட வேண்டும் என்பதும், மக்களின் வாழ்க்கை தரம் உயர்வடைய வேண்டும் என்பதும் தமிழக அரசின் குறிக்கோள். அதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியால் மட்டுமே ஒரு நாடு ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பெற முடியும். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற குறிக்கோளை அடையும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட இந்தப் புத்தாண்டில் உறுதியேற்போம் என தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING