Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

வேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம்


வேளச்சேரியில் மெட்ரோ ரயில் திட்டப்பணியில் மாநகராட்சியால் வைக்கப்பட்ட மரத்தில் சிமெண்ட் கலவையை கொட்டி மரத்தை கொள்ளும் முயற்சி நடந்தேறியுள்ளது. வேளச்சேரியில் வனத்துறை அலுவலகம் இருந்தும் இதை கண்டு கொள்ளாதது ஏன் ? வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்குமா ?
-பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING