நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 4 பத்ம விபூஷண், 24 பத்மபூஷண், 80 பத்மஸ்ரீ விருதுகள் உட்பட 108 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 24 பேர் பெண்களாவர்.
விருதுப்பெறுவோரில் சிலர்...
பத்ம பூஷண் விருதுகள்
திரைப்பட பின்னணி பாடகி எஸ். ஜானகி
விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை
கிரிக்கெட் வீரர் டிராவிட்,
குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம்
மறைந்த இந்தி திரைப்பட நடிகர் ராஜேஷ் கண்ணா
நடனக் கலைஞர் சரோஜா வைத்தியநாதன்
பத்மஸ்ரீ விருதுகள்
திரைப்பட நடிகை ஸ்ரீதேவி,
நடிகர் நானா படேகர்
தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் டி.வி.தேவராஜன்
சமூக சேவைக்காக ஈரோடு தொழிலதிபர் எஸ்.கே.எம். மயிலானந்தத்
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற யோகேஷ்வர் தத், விஜயகுமார்
கோவை தொழிலதிபர் ராஜ்ஸ்ரீ பதி.
-பசுமை நாயகன்