Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

விஸ்வரூபம் படத்தை வெளியிட தமிழக அரசு தடை

                   கமலஹாசன் தயாரித்து நடித்துள்ள விஸ்வரூபம் படத்தை வெளியிட தமிழக அரசு தடை விதித்துள்ளது. 

நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருந்த சூழலில் படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்து இருப்பதாக முஸ்லீம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை அடுத்து தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
விஸ்வரூபம் படத்தை திரையிட 15 நாட்களுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 
-பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING