Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

விண்வெளியிலுள்ள கனிம பொருட்களை பயன்படுத்தி எரிபொருள் உற்பத்தி

             விண்வெளியிலுள்ள கனிம பொருட்களை பயன்படுத்தி எரிபொருட்களை உற்பத்தி செய்யும் திட்டத்தின் மாதிரியை deep space நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வான்வெளியில் எரிபொருளை உற்பத்தி செய்வது தொடர்பான இந்த ஆய்வு வரும் 2015-ஆம் ஆண்டு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக 25 கிலோ எடைகொண்ட, கணினி அளவிலான சிறிய செயற்கை கோள் உருவாக்கப்பட்டுள்ளது. firefly என இந்த திட்டம், வெற்றிபெரும் பட்சத்தில், விண்வெளி பயணத்தின் போது, விண்ணில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலேயே தேவைப்படும் எரிபொருளை நிரப்பிகொள்ளலாம்.
இதன் மூலம் நீண்ட விண்வெளி பயணம் சாத்தியப்படும் வாய்ப்புள்ளதாக d s i-ஐ தெரிவித்துள்ளது. விண்ணில் சுற்றி வரும் சிறுகோள்கள் மற்றும் துணை கோள்களில் மீத்தேன், நைட்ரஜன் என பல வாயுகளும் கனிமங்களும் அடங்கியுள்ளன.அவற்றை பிரித்து, எரிபொருளை உற்பத்தி செய்யும் ஆய்வு தற்போது தொடங்கவுள்ளது.

                                                                       -பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING