Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

மேட்டூர் அணை நிலவரம்: நீர் இருப்பு 9.5 டி.எம்.சி


    
   காவிரி டெல்டா பாசனத்திற்கு, மேட்டூர் அணையில் இருந்து 2 டி.எம்.சி. தண்ணீரை தமிழக அரசு திறந்து விட வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     இந்த நிலையில் மேட்டூர் அணையில், பிற்பகல் நிலவரப்படி  9 புள்ளி 5 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. அணையின் நீர் மட்டம் 34 புள்ளி 80 அடியாக இருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வினாடிக்கு 400 கனஅடி நீர் வீதம் வந்து கொண்டிருக்கிறது.

                                                                     -பசுமை நாயகன்


COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING