Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

தமிழகம் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு


  
      காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழகம் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்களும் காவிரி தொழில்நுட்பக் குழுவினரும் இன்று முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசினர்.அப்போது, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்த தமிழகத்தின் சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
   இந்த சந்திப்பின்போது, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் முதலமைச்சர் வழங்கிய ஆலோசனைகளுக்காக வழக்கறிஞர்களும் தொழில்நுட்பக் குழுவினரும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்ததாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   இதுபோல், இந்த வழக்கில் சிறப்பாக வாதாடியதற்காக அவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பாராட்டுத் தெரிவித்தார். இந்த சந்திப்பில், அமைச்சர்களும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடம் கலந்து கொண்டனர்.


                                                              -பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING