Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

சாலமோன் தீவுகளில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

 பேஸ்புக்கில் பதிவாகியுள்ள கணக்குகளில் கணிசமானவை போலி




  உலகம் முழுவதும் பிரபலமான சமூக இணைய தளமாக செயல்படும் பேஸ்புக்கில் பதிவாகியுள்ள கணக்குகளில் கணிசமானவை போலி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
  அதன்படி, பேஸ்புக்கில் சுமார் 5 கோடி போலி கணக்குகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, மாதம் முழுவதும் செயல்படும் வகையில் 106 கோடி கணக்குகள் உள்ள நிலையில், அவற்றில் 7 கோடியே 10 லட்சம் கணக்குகள் இந்தியாவில் இருந்து செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  வாடிக்கையாளர்கள் தனது முதன்மைக் கணக்குக்கு மாற்றாக, இன்னொரு கணக்கை பராமரிப்பதே போலி கணக்குகள் பெரும்பான்மையாக இருக்க காரணம் என்றும் Facebook தரப்பில் கூறப்படுகிறது.




சாலமோன் தீவுகளில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம், 






    சாலமோன் தீவுகளில் இன்று காலை மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.6ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் லடா என்ற இடத்தை மையமாகக்கொண்டு ஏற்பட்டது.
   இருதினங்களுக்கு முன் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 6 பேரை பறிகொடுத்த சாலமோன் தீவுகளில் 3 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர். அன்று தொடங்கி, அந்த தீவுப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது.

                                          -பசுமை நாயகன்



COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING