Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

விஸ்வரூபம் விவகாரத்தால் அடுத்த படத்திற்கான வேலை தாமதம்



        திரைப்படத் தணிக்கை முறையை வலுப்படுத்த வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். விஸ்வரூபம் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனைத் தெரிவித்தார். மேலும் மலேசியா உள்ளிட்ட சில நாடுகளில் விஸ்வரூபம் வெளியிடப்படாதது வருத்தமளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
  விஸ்வரூபம் விவகாரத்தால் அடுத்த படத்திற்கான  வேலை தாமதமாகிவிட்டது எனத் தெரிவித்த கமல்ஹாசன், தணிக்கை செய்வதில ஒரே சீரான முறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் தொந்தரவு செய்தால் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்ற முடிவில் மாற்றமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
   தனது பேட்டியின்போது, விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில் தமிழக மக்கள் காட்டிய அன்பிற்கு கமல் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

                                                                 -பசுமை நாயகன்


COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING