Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

உணவுப் பாதுகாப்பு மசோதாவில் பல முக்கிய அம்சங்கள்

பசுமை நாயகன்

       ணவுப்பொருள் விநியோகம் தடைபட்டால் பணம் தரப்படும் என உணவுப் பாதுகாப்பு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள உணவுப் பாதுகாப்பு        மசோதாவில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. உணவுப் பாதுகாப்பு மசோதாவில் கூறப்பட்டுள்ளபடி, ஒரு கிலோ அரிசி 3 ரூபாய்க்கும், ஒரு கிலோ கோதுமை 2 ரூபாய்க்கும், பருப்பு உள்ளிட்ட தானியங்கள் ஒரு கிலோ 1 ரூபாய்க்கும் வழங்கப்படும்.
     நகரங்களில் வசிக்கும் 50 சதவிகிதம் பேர், கிராமங்களில் வசிக்கும் 75 சதவிகிதம் பேர் என ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 67 சதவிகிதம் பேர் பயனடைவர். குடும்பத்தில் வயதான பெண், குடும்பத் தலைவராக கருதப்பட்டு, அவரது பெயரிலேயே குடும்ப அட்டை வழங்கப்படும்.
கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் உரிய ஊட்டச்சத்து கிடைக்கச் செய்ய இம்மசோதா உறுதியளிக்கிறது. 6 மாதம் முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு, சமைக்கப்பட்ட தரமான உணவு வழங்கப்படும்.
     பேரிடர் காலங்களில் உணவுப் பொருள் விநியோகம் தடைபட்டால், அதற்கு ஈடான பணம், பயனாளர்களுக்கு வழங்கப்படும். ஒவ்வொரு மாநிலமும் அங்கே நிலவும் சமூக, பொருளாதார சூழலுக்கு ஏற்ப வரையறைகளை வகுத்து திட்டப் பயனாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை 6 மாதங்களுக்குள் அமல்படுத்த மாநில அரசுகளுக்கு இம்மசோதாவில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.


First International Conference on the Tamil classic Purananuru in the western world is being held in the Washington DC area.

 பசுமை நாயகன்
பசுமை நாயகன்
John Benedict, President of
Tamil Sangam of Greater Washington












         Washington DC – August 21, 2013 – About ten years ago, the Washington DC area Tamil enthusiasts formed an informal study group to explore the literary treasures of their mother tongue Tamil. Over the past ten years they continued to meet on a bi-weekly basis in Maryland’s Howard County public libraries and systematically studied the Tamil literature. Their enthusiasm for Tamil literature has encouraged the formation of similar study groups in Houston, TX and San Francisco, CA.

       This group of Tamil enthusiasts studied the most famous Tamil book known as Thirukkural which is considered as the handbook of Tamil culture and heritage. In 2005 they conducted an International Conference on Thirukkural for which there was an overwhelming response from the Tamil Community. Recently, this group of Tamil enthusiasts has completed their study of Purananuru. Purananuru is one of the well known Tamil classics, consisting of four hundred poems describing the various aspects of the Tamil culture and civilization that existed 2000 years ago. Purananuru also provides valuable information on the history of the Tamil people.

       To celebrate their success of the study of Purananuru and to promote it among the Tamil diaspora, they are hosting an International Conference on Purananuru with the support of the Tamil Sangam of Greater Washington and the Federation of Tamil Sangams of North America (FeTNA).

          This conference will be held during August 31, 2013 – September 1, 2013 at the Montgomery College Cultural arts center, 7995 Georgia Ave, Silver Spring, MD 20910.

         A famous scholar once said, “Purananuru is the identity of the Tamil people”. This Conference will provide an outstanding opportunity for the Tamil community in North America to understand and appreciate Purananuru, a masterpiece in Tamil classical literature.  

 For additional details regarding the Conference please visit www.classicaltamil.org or Contact Dr. R. Prabhakaran (410) 752 – 0238 or John Benedict (703) 942 – 8232
                                                        -பசுமை நாயகன்/PASUMAINAYAGAN

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING