கிராம சுய வேலை வாய்ப்பு -- மரங்கள் உற்பத்தி, வளர்ப்பு, நடுதல், பராமரிப்பு , இவைகளோடு வருமானம் மற்றும் தர்ச்சார்பு பொருளாதார வாழ்கை முறை.ஐந்தாண்டில் தமிழகம் முழுவதும் மரங்களை வளர்த்து முழுமை பெற செய்ய இன்றே உங்களுக்கான மரத்தை உடனே முன் பதிவு செய்யுங்கள்.இன்றே இணையுங்கள் ஒவ்வொரு ஊரிலும் மரங்களை வளர்க்க தோட்டம் அமைப்போம்.
மக்களே உங்கள் வாழ்நாளில் ஒரே ஒருமுறை நீங்கள் 1000/- ரூபாய் கொடுத்தால் போதும், ஒரு ஐந்தாண்டு செயல் களப்பணி திட்டம் மரங்களை வளர்க்க போதுமானது. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் மரங்களை உற்பத்தி செய்ய தோட்டம் (நர்சரி) அமைத்து தமிழகம் முழுவதும் மரங்களை நடவு செய்து பாதுகாத்து, நம் நாட்டை குளிர்ச்சியாக்கிடுவோம். உலக வெப்பமயம் என்ற சொல்லுக்கே இடமில்லாமல் செய்திடுவோம். ஐந்தாண்டுக்கு பின்பு மரங்களை நடவு செய்ய இடமே இல்லை என்ற நிலையை உருவாக்கிடுவோம்நன்கொடையாக 1000/- ரூபாய் கொடுக்கலாம் அல்லது நீங்கள் 1000/- ரூபாயை இணையத்தில் செலுத்தி உறுப்பினராகி ஒரு மரம் நடவு செய்யச்செய்து, மரம் நடவு செய்ததற்கான சான்று பெற்று, “மரங்களே மா மருந்து” என்ற புத்தகம் பெற்றுக்கொள்ளலாம். மேலும் இதேபோல் மரங்களை நடவு செய்து வளர்க்க இருவரை பரிந்துரைக்க வேண்டும். நீங்கள் இணைந்த பின்பு இருவரை பரிந்துரை செய்து உறுப்பினராக்கி, அந்த இருவரையும் தலா இருவரை பரிந்துரை செய்யச்செய்து நெட்வொர்க் மூலம் மாதம் இருமுறை வருமானம் பெற்றிடலாம். மேலும் தமிழகத்தில் ஐந்தாண்டில் பல கோடி மரங்களை நடவு செய்து முழுமையடைய செய்திடுவோம்.
🌳🌳🌳🌳🌳https://pasumai4u.com/paynow/login.php
பசுமை காப்பதே ! நமது அவசரக் கடமை !
எதிர்காலத்திற்காக, நம் வருங்கால சந்ததியருக்காக - பணம், தங்கம், சிறு சேமிப்பு, நிரந்தர வைப்பு நிதி , வீடு , அடுக்கு மாடி , பங்களா , மனை , விளை நிலம், பண்ணை நிலம், காப்பீடு , பங்குகள் , முதலீடுகள் என பல வழிகளில் நாம் சேமிக்கின்றோம்.
ஆனால் நாம் நமக்கும் அடுத்த தலைமுறைக்கும் உயிர் வாழ முக்கியமான உயிர் காற்று, (OXYGEN) சுத்தமான குடிநீர், நஞ்சில்லா உணவு, நல்ல ஆரோக்கியம் இவைகளை நாம் சேமிப்பதில்லையே ஏன் ?
வாருங்கள் மரம் வளர்ப்போம் ! மானுடம் காப்போம் !
🌳🌳🌳🌳🌳
https://pasumai4u.com/paynow/login.php
இளைஞர்களே வாருங்கள் வரும் தலைமுறைக்கான சுற்றுச்சூழலை மீட்டெடுப்போம்.
நாளைய தமிழகம் உங்களுக்கானது.
நேற்று தொலைத்ததை
இன்று மீட்டெடுப்போம்
நாளை வரும் தலைமுறையினருக்கு.....புதுபிப்பிப்போம்.
8825477460
படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கீங்களா !
சொந்தமா தொழில் செய்ய பணம் இல்லையா ?
எதிர்காலம் எப்படி இருக்குமோன்னு பயமா ?
நேரத்தை வீனாக்காதீங்க உடனே தினம் மரங்கள் நடும் களப்பணியில் இணைந்து செயல்படுங்கள். மரங்களை நடவு செய்து வருமானம் பெருவோம். ஆளுக்கு ஒரு மரம் நடுவோம், மற்றவர்களையும் மரங்களை நடச் செய்வோம்
ஐந்தாண்டில் தமிழகம் முழுவதும் மரங்களை நடவு செய்து பாதுகாத்து முழுமையடையச் செய்வோம்.
மரம் வளர்ப்போம் ! மானுடம் காப்போம் !!
🌳🌳🌳🌳🌳
https://pasumai4u.com/paynow/login.php
சிவகரந்தை Siva karandhai Sphaeranthus amaranthoides
Sphaeranthus amaranthoides
Family: Compositae
Tamil: Siva karandhai************************
மந்த வாதங் கரப்பனை மாற்றிடுத்
தொந்த ரோகந் துடைக்கு மிருமலர
மந்த நோயுந் தணிக்கும் மானணயேஎன்று தேரையர்

வாந்தி யரோசகத்தை மாற்றும் பசிகொடுக்கும்
சாய்ந்த விந்து வைக்கட்டுந் தப்பாதே- ஏந்தழகைத்
தண்டா துறச்சோர்க்குஞ் சாந்த பரிமளத்தைத்
தண்டாச் சிவகரந்தைஎன்று அகத்தியர் இதன் சிறப்பை பாராட்டுகிறார்.
****************************
எந்த உணவுகளை பச்சையாக சாப்பிடக் கூடாது எதனால் தெரியுமா
காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது நல்லதுதான். ஆனால் சிலவகை காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது நல்லதல்ல. அவ்ற்றிலுள்ள கடினமான கார்போஹைட்ரேட் ஜீரணிக்காது. அதோடு ஜீர்ண மண்டல்த்திற்கும் பாதிப்பை தரும். இன்னும் சில உணவுகள் மோசமான பாக்டீரியாக்களை கொண்டிருக்கும். அவை கடுமையான விளைவுகளை தரும். ஆகவே அவ்வாறான உணவுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும். அப்படி எந்தெந்த உணவுகளை நீங்கள் சாப்பிடக் கூடாது என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். www.pasumai4u.com
ஓரிதழ் தாமைரை
ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள் கிழே உளளது
உருளைக் கிழங்கு : உருளைக் கிழங்கை வேக வைத்து அல்லது வறுத்தோ சாப்பிட எனைவருக்கும் பிடிக்கும். இருந்தாலும் சிலர் பச்சையாகவே மென்று முழுங்குவார்கள். இதிலுள்ள ஸ்டார்ச் ஜீரணமடையாது. வாயு, உப்புசத்தை தரும். அதுபோலவே பச்சையாக இருக்கும் உருளையில் சோலானைன் என்ரு பொருள் விஷத்தன்மை கொண்டதால் அதனை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
முளைக்கட்டிய பயிறு : முளைகட்டிய பயிறு வகைகளில் முளைக்கட்டும்போது ஈகோலை, சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் பெருக வாய்ப்புள்ளது. இதனை சாப்பிடுவதால் உடல் பாதிப்பு உண்டாகும். இவற்றை குழந்தைகள், கர்ப்பிணிகல் மற்றும் நோய் எதிர்ப்பு குறைவாக இருப்பவர்கள் சாப்பிடுதலை தவிர்க்க வேண்டும்.
சிவப்பு பீன்ஸ் : சிவப்பு பீன்ஸை சமைக்காமல் சாப்பிடுவதால் மிகவும் மோசமாக வனதி, பேதி மற்றும் மயக்கம் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. அதில் அதிகப்படியாக இருக்கும் லெக்டின் மற்றும் ஃபைடோஹீம்அளூடினின் என்ற வேதிப் பொருட்களே இதற்கு காரணம்.
தேன் : தேன் மிகவும் நல்லதுதான். ஆனால் தேனிலுள்ள க்ரேயனோடாக்ஸின் என்ற பொருள் ஒவ்வாமையை உண்டாக்கும். எனவே இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதனை ஏதாவது பொருளுடன் கலந்து சாப்பிடவேண்டும். தனியாக சாப்பிடக் கூடாது. www.pasumai4u.com
மரவள்ளி கிழங்கு : மரவளிக் கிழங்கில் ஸ்டார்ச் இருப்பதோடு அதிகமாக பெரிய மூலக்கூறு கொண்ட சத்துக்கள் மற்றும் சயனைடு இருக்கிறது. இவைகளை சமைத்து சாப்பிடும்போதுதான் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். பச்சையாக சாப்பிடும்போது அவை ஜீரணமாகாமல் சயனைடு விஷத்தன்மை கொண்டு உடலுக்கு பாதிப்பை தருகிறது.
பால் : பாலை நிறைய பேர் பச்சையாக குடிப்பார்கள். ஆனால் அதனை நன்றாக காய்ச்சி குடிக்கவில்லையென்றால், அதிலுள்ள கிருமிகள் குடல் நோய்களை உருவாக்கிவிடும். காய்ச்சி குடிப்பதால் சத்துக்கள் வீணாகும் என்ற தவறான கருத்து உருவாகியிருக்கிறது. www.pasumai4u.com