ஊழல் புகாரில் சிக்கிய மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தை நீக்கக்
கோரி, பிரதமர் இல்லம் அருகே முன்பு ஆர்ப்பாட்டம் செய்த ஊழலுக்கு எதிரான
இந்தியா அமைப்பைச் சேர்ந்த அர்விந்த் கெஜ்ரிவால், சட்ட அமைச்சர் இல்லம்
அருகே இன்று போராட்டம் நடத்தினார்.
இதில் அவரது அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக மத்திய
சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தை தாம் மிரட்டவில்லை என்று கெஜ்ரிவால்
தெரிவித்தார்.
-பசுமை நாயகன்.
-பசுமை நாயகன்.