விண்வெளியில் நிகழக்கூடிய சுவாரஸ்யமான நிகழ்வுகளில் ஒன்றான வால்நட்சத்திரம் நெருங்கி வரும் நிகழ்வு அடுத்த வாரம் நிகழவுள்ளது.
விரிவடைந்து கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் நெப்டியூன் கிரகத்திற்கு அடுத்துள்ள குய்பர் விண்கல் பட்டையைச் சேர்ந்த வால் நட்சத்திரங்கள் எப்போதாவது சூரியனுக்கு அருகில் வந்து செல்லும்.
வரும் 7ம் தேதி அந்த நிகழ்வு நடைபெற உள்ளது. ஹவாய் தீவில் உள்ள PANSTARRS என்ற தொலைநோக்கியினால் கடந்த 2011ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த வால் நட்சத்திரமானது, வரும் 10ம் தேதி சூரியனுக்கு மிக அருகில் வரவுள்ளது.
வெறும் கண்களால் காணலாம்
அப்போது மாலை வேளையில் மேற்கு திசையில் வெறும் கண்களால் இதனைக் காண முடியும் என வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சூரியன் மறைந்த பின்னர் சுமார் 30 நிமிடங்கள் வரை தெரியக் கூடிய இந்த வால் நட்சத்திரத்தை வரும் 20ம் தேதி வரை காண முடியும் என்ற போதிலும், வரும்10ம் தேதிக்குப் பிறகு அதன் பிரகாசம் குறைந்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comet PANSTARRS
Visible above the western horizon after sunset
March 2013
March 2013
Comet PANSTARRS may become visible to observers in southern California as early as March 6, 2013, when it will be above the horizon for more than half an hour after sunset. It is expected to produce a fine view through binoculars, but might be only faintly visible to the unaided eye.
The chart below shows the comet’s position with respect to the western horizon 30 minutes after sunset.
Comet PANSTARRS will set within the hour after sunset.
The comet should be at its brightest on March 10, when it is closest to the Sun. The Moon will appear to the lower right of the comet on March 11, and will be lined up with its tail on the 12th.
You can observe Comet PANSTARRS through Griffith Observatory's telescopes during the month of March, as long as skies are clear, the Observatory is open, and the comet is visible.
For observers with their own telescopes, the epoch 2000 positions (exact for 8:00 p.m., P.D.T.) are

Date | RA | Dec | Magnitude* | |||
---|---|---|---|---|---|---|
h | m | ° | ’ | |||
March 5 | 00 | 03.1 | -15 | 40 | 2.8 | |
March 6 | 00 | 08.9 | -13 | 07 | ||
March 7 | 00 | 14.0 | -10 | 30 | ||
March 8 | 00 | 18.5 | -07 | 51 | ||
March 9 | 00 | 22.4 | -05 | 12 | ||
March 10 | 00 | 25.6 | -02 | 33 | 2.8 | |
March 11 | 00 | 28.3 | +00 | 03 | ||
March 12 | 00 | 30.4 | +02 | 36 | ||
March 13 | 00 | 32.0 | +05 | 04 | ||
March 14 | 00 | 33.3 | +07 | 28 | ||
March 15 | 00 | 34.2 | +09 | 46 | 3.1 | |
March 16 | 00 | 34.8 | +11 | 59 | ||
March 17 | 00 | 35.1 | +14 | 06 | ||
March 18 | 00 | 35.3 | +16 | 08 | ||
March 19 | 00 | 35.3 | +18 | 05 | ||
March 20 | 00 | 35.3 | +19 | 57 | 3.7 | |
March 21 | 00 | 35.1 | +21 | 45 | ||
March 22 | 00 | 34.8 | +23 | 29 | ||
March 23 | 00 | 34.5 | +25 | 09 | ||
March 24 | 00 | 34.2 | +26 | 46 | ||
March 25 | 00 | 33.8 | +28 | 19 | 4.3 | |
March 26 | 00 | 33.4 | +29 | 49 | ||
March 27 | 00 | 33.0 | +31 | 17 | ||
March 28 | 00 | 32.6 | +32 | 42 | ||
March 29 | 00 | 32.1 | +34 | 04 | ||
March 30 | 00 | 31.7 | +35 | 25 | 4.7 | |
March 31 | 00 | 31.2 | +36 | 43 |