Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

ஓரிதழ் தாமைரை

 Pasumai Keerai Pasumai nayagan   நஞ்சில்லா கீரை

தேவைக்கு அணுகவும்  sales@pasumai4u.com
ஓரிதழ் தாமைரை


  sales@pasumai4u.com             9025776699

ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள் கிழே உளளது

                                                                                                                                                           
                                                       
thagavalthalam pasumai nayagan
                                                                                                   
  தொடரும் ரியல் எஸ்டேட் குற்றங்கள் 

    தொடர்ந்து வரும் நில மோசடி குற்றங்கள்.....!  நில அபகரிப்பு சட்டம்  நடைமுறையில் இருந்தும் மோசடி  மன்னர்களால் போலி பத்திரப்பதிவு, போலி கையெழுத்து , போலி மருத்துவ சான்று என  நடந்து கொண்டுதான் இருக்கிறது.

   வேலூர் மாவட்டம் ஓச்சேரி அருகில் உள்ள களத்தூர் கிராமத்தில் வசிக்கும் நில தரகர்கள்  வசந்த் , சிவகுமார்  ,குட்டி என்கின்ற சுப்பிரமணி எனும் இம்மூவரால் பத்திரப்பதிவு மோசடி நடந்தேறியுள்ளது .
     பத்திரப்பதிவு துறையில் விஜிலன்ஸ் என்று ஒன்று உள்ளதா என்று கேள்வி எழுகிறது ? . இவர்கள் அதே ஊரில் பலரை ஏமாற்றியுள்ளனர், யாரும் புகார் தர முன்வருவதில்லை  காரணம், ஊர் கட்டுப்பாடு ,  கட்டப்பஞ்சாயத்து.

    களத்தூரில் பூர்வீகமாக வசித்து தற்போது காஞ்சிபுரம் நகரத்தில் வசிக்கும் கைலாசம் என்கின்ற முதியவரை நில மோசடி செய்துள்ளனர் . இம்மூவரில்  வசந்த் மற்றும் குட்டி  இருவரும் சிவகுமார் மீது பவர் அதிகாரம் செய்துள்ளனர். கைலாசத்திடம் நிலத்தை விற்றுத்தருவதாக சொல்லி , 31.3.2016 அன்று 21 சென்ட்டு  நிலத்திற்கு பவர் பெற்று 6 ஏக்கர் 56 சென்ட்டு பவர் அதிகார பத்திரப்பதிவு செய்து ஏமாற்றியுள்ளனர். 

  பிறகு காஞ்சிபுரத்திலுள்ள நிலத்தரகர் மூலம் சென்னையில் உள்ள ஒரு பெரும் புள்ளிக்கு  20.7.2016 அன்று 4 ஏக்கர் 77 சென்ட்டு நிலத்தை  நில உரிமையாளருக்கு தெரிவிக்காமல் கிரயப்பத்திரப்பதிவு செய்து விற்றுள்ளனர் . நிலம் வாங்கியவர்க்கும், தரகர்களும் இடையே நில அளவிலும் பணம் பரிமாற்றத்திலும் பிரச்சனை வர இது நில உரிமையாளருக்கும் அவருடைய மகனுக்கும் தெரியவர நிலம்  கிரய ரத்து செய்துள்ளனர் . 

       இதில் 21 சென்ட்டு நிலத்திற்கு பதிலாக  6 ஏக்கர் 56 சென்ட்டு பவர் மோசடி, மருத்துவ  சான்றில் கையழுத்து மோசடி, LIFE CERTIFICATE மருத்துவ  சான்று பெற்றது,  இரண்டு  விலாசம் கொடுத்திருப்பது , வாரிசு சான்றில்  திருத்தங்கள் என ரியல் எஸ்டேட் குற்றங்கள் நடந்துள்ளது .

     இந்த நில மோசடி செய்தியை நமக்கு கொடுத்தவர்கள் புகார் கொடுக்கவும் சட்டத்தின் முன் வரவும் தயக்கம் காட்டுகின்றனர் .ஆனால் சட்ட நடவடிக்கை வேண்டும் என்பது அவர்கள் நோக்கம். இந்த நில மோசடியின் பின்னணியில் இருக்கும் கும்பல் யார் ? பெரும் புள்ளிகள் யராவது இருக்கிறார்களா ? என்று காவல்துறை உடனே கண்டுபிடிக்க வேண்டும் . அரசு பதிவுத்துறை விஜிலன்ஸ் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா?அல்லது  ரியல் எஸ்டேட் குற்றங்கள்  தொடருமா?என்று பொறுத்திருந்து அடுத்து வரும்  விசாரணையில்  பார்க்கலாம் .


விவசாய தொழிலாளர்களுக்கு தினக்கூலியை ரூ.350 ஆக நிர்ணயித்து மத்திய அரசு 

Image result for ஏர் மாடுகள்
           விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலியை ரூ.350 ஆக நிர்ணயித்து மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவ.,1ம் தேதி வெளியிடப்படுகிறது.

            டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா கூறியதாவது: விவசாய கூலி தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.350 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. இது சர்வதேச அடிப்படையிலானது. இது விவசாய தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசாக அமைகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவ.,1ம் தேதி வெளியிடப்படும் என்று கூறினார். மேலும் அனைத்து பிரிவிலான மற்ற தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.160 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
        இந்த மசோதாவை கொண்டு வரும் முன்பே இதனை அமல்படுத்த மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நஞ்சில்லா கீரைகள்
Pasumai Keerai Pasumai NayaganPasumai Keerai Pasumai NayaganPasumai Keerai Pasumai Nayagan

பசுமை வணக்கம் நண்பர்களே ! 

விரைவில் உங்கள் வீட்டிலே நஞ்சில்லா கீரைகள், உங்களாலே வளர்க்கப்பட்டு, இயற்கையான, பசுமை கீரையை உண்ண இருக்கின்றீர்கள். மேலும் , பசுமைக்கீரை பற்றிய விவரங்கள் , மற்றும் முன்பதிவு செய்திகள் விரைவில் வெளியிடப்படும்.

Pasumai Keerai Pasumai Nayaganநஞ்சில்லா கீரை உற்பத்தியை நமக்கு நாமே வீட்டிலேயே பயிர் செய்வது !விற்பணை செய்வது ! பற்றி பகிறப்போகிறோம். இது ஆடி மாதம் முதல் இப் பணி துவங்கும். இச்செயல்பாடு சேவை/விழிப்புணர்வு (மற்றும் )விற்பணை/லாபம் என்று இருக்கும்.நமது செயல்பாட்டிற்கு ஆதரவு தந்து நஞ்சில்லா கீரையை மக்களுக்கு கிடைக்கச்செய்ய பகிறுங்கள் .

 E mail. pasumaikeerai@thagavalthalam.com

                                                                                                    *****பசுமை நாயகன் 


COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING