Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com





 






மனிதன் ஆரோக்கியமாக வாழ ! 

 நஞ்சில்லா உணவு வேண்டும் ! 

 நஞ்சில்லா தானியம் விளைய மண் வளம் முக்கியம் !

 மண் வளம் காக்க நிலத்தடி நீர் , இலை , தழை , மக்கு வேண்டும் ! 
Pasumai Nayagan
Plant Grown Trees

 நிலத்தடி நீருக்கு மழை  வேண்டும் !
 பருவ மழைக்கு மரங்கள் வளர்க்க வேண்டும் ! 
 இவைகளோடு நாட்டு மாடுகள் வளர்க்க  வேண்டும் ! 

வளர்ந்த மரங்களால் காலத்தே மழை பொழியும் ! 

 பருவ மழை பொழிந்தால் வறட்சி,  வெள்ளம்,  புயல் , சூறாவளி ஏற்படாது !  
 மேற்குறிப்பிட்ட வளம்,  நலம், ஆரோக்கியம் இவைகள்  மனிதனுக்கும் பிற உயிர்களுக்கும் எப்போதுமே கிடைக்கும் !
🌳🌳🌳🌳🌳

வாருங்கள் இளைஞர்களே ! 
🌳🌳🌳🌳🌳

 மரம் வளர்ப்போம் ! மானுடம் காப்போம் ! 
🌳🌳🌳🌳🌳

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING